Kantara Chapter 1 Box Office | வசூல் வேட்டையில் 'காந்தாரா சாப்டர் 1' - எத்தனை கோடி தெரியுமா?

x

ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம், வெளியான மூன்றாவது நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் 235 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது...

ரிஷப் ஷெட்டியின் தனித்துவமான திரைக்கதை, நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது... மேலும், பழங்கால நம்பிக்கைகள், சடங்குகளை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்