Kannyakumari | கிரேன் மோதி த.வெ.க. நிர்வாகி உட்பட 2 பேர் உயிரிழப்பு

x

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தபுரம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த கிரேன் வாகனம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையில் வந்த வாகனங்கள், நடந்து சென்றவர்கள் இந்த கிரேன் மோதியதில் தவெக நிர்வாகியான முகமது ஷான், சபரி ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்