Kanniyakumari | TN Rains | திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம் | ட்ரோன் காட்சி
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம் | ட்ரோன் காட்சி
Kanniyakumari | TN Rains | திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம் | ட்ரோன் காட்சி #kanniyakumari #TNRains #NEMonsoon #Rainalert #redalert #orangealert #rain #rainupdate #weatherupdate #weather #rainnews #thanthitv திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு - 2வது நாளாக குளிக்க தடை கன்னியாகுமரி மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகத் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாகத் தடை விதித்துள்ளது. தற்போது அங்கு ஆர்ப்பரித்துக்கொட்டும் வெள்ளத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன
