சட்டென்று மாறிய வானிலை - சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் திற்பரப்பு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.