வீடியோ எடுக்க முயன்ற பெண்ணை துரத்திய யானை.. திக்திக் காட்சி

கன்னியாகுமரி மாவட்ட மலையோர கிராமமான கோதையாறு அருகே மைலார் பகுதியில் கூட்டமாக நின்ற யானைகளை வீடியோ எடுக்க முயன்ற பெண்ணை, யானை துரத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அங்கு அரசு ரப்பர் தோட்ட தொழிற்சாலைக்குள் புகுந்த யானை கூட்டம் விளை நிலங்களை சேதப்படுத்திய நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர் கற்களை எறிந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 

X

Thanthi TV
www.thanthitv.com