Kanniyakumari | Crime | கடன் பிரச்சனையால் விபரீதம் - கார் ஏற்றி துடிதுடிக்க கொன்ற கொடூரம்
கடன் பிரச்சனையால் விபரீதம் - கார் ஏற்றி துடிதுடிக்க கொன்ற கொடூரம்
Kanniyakumari | Crime | கடன் பிரச்சனையால் விபரீதம் - கார் ஏற்றி துடிதுடிக்க கொன்ற கொடூரம் கட்டிட ஒப்பந்ததாரர் கார் ஏற்றி கொலை - ஒருவர் கைது நாகர்கோவிலில் கட்டிட ஒப்பந்ததாரர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்.... நாகர்கோவில் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கட்டிட ஒப்பந்ததாரர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
