Kanniyakumar MGR Statue | MGR சிலையில் திடீர் மாற்றம்
பார்வதிபுரத்தில் எம்.ஜி.ஆர் சிலை உடைப்பு - பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எம்.ஜி.ஆர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்வதிபுரம் சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையின் இடது கையை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனையறிந்து அதிமுகவினர் அங்கு திரண்ட நிலையில், தகவல் அறிந்து சென்ற ஏ.எஸ்.பி லலித் குமார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். அப்போது சிலை உடைத்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.
Next Story
