பள்ளிக்கல்வி இயக்குனராக கண்ணப்பன் நியமனம்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனராக இருந்துவந்த கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்
பள்ளிக்கல்வி இயக்குனராக கண்ணப்பன் நியமனம்
Published on
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனராக இருந்துவந்த கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்து வந்த ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறையின் முக்கியமான பதவியில் இரண்டாவது முறையாக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com