மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன், சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.