Kannagi Nagar Karthika | Kabaddi | கபடி புயல் கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு பாஜக கொடுத்த சர்ப்ரைஸ்

ஆசிய ஜூனியர் கபடியில் சாதித்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு பாஜக சார்பில் ஒரு லட்சம் ரொக்கப் பணம் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. மேலும், கண்ணகி நகர் கபடி அணியின் கேப்டன் சுஜிக்கு 50,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் சைக்கிள், பயிற்சியாளாருக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்கி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகனும், பாஜக திறன் மேம்பாட்டு பிரிவு தலைவருமான நயினார் பாலாஜி வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com