Kannagi Nagar Karthika | மாநகராட்சி சார்பாக வீராங்கனை கார்த்திகாவிற்கு ரூ.5 லட்சம் காசோலை
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் மகளிர் கபடியில் தங்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை கார்த்திகாவிற்கு, ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மேயர் பிரியா வழங்கினார். உலக அரங்கில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் கார்த்திகா பெருமை சேர்த்துள்ளதாக மேயர் பிரியா தன் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
Next Story
