எதிர்க்கட்சியினர் மீது பழி சுமத்துவதற்காக வருமானவரித்துறை
சோதனைகள் நடத்தப்படுவதாக தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.