Kandhasashti Festival | காப்பு கட்டி விரதத்தை தொடங்கியதும் பாட்டு பாடி அசரவைத்த சிறுமி தியா

x

பழனி முருகன் கோயிலில் 'கந்த சஷ்டி திருவிழா' தொடக்கம்

பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டுதலுடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 6ம் நாள் திருவிழாவான வரும் 27ம் தேதியும், இறுதியாக 28ம் தேதி சண்முகர் வள்ளி - தெய்வானை சமேதருக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. ஆன்மீக பாடல்கள் பாடி புகழ்பெற்ற சிறுமி தியாவும் பழனி கோயிலில் முதன்முறையாக காப்பு கட்டி, முருகன் பக்தி பாடல்களைப் பாடி விரதத்தைத் தொடங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்