சுவாமிமலையில் சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

கும்பகோணத்தில் உள்ள 4ஆம் படைவீடான சுவாமிமலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
சுவாமிமலையில் சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
Published on

கும்பகோணத்தில் உள்ள 4ஆம் படைவீடான சுவாமிமலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இன்று முதல் தொடர்ந்து ஆறு

நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. வரும் 13ஆம் தேதி 108 சங்காபிஷேகம், சூரசம்ஹாரம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. 14ஆம் தேதி காவிரியில் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி வைபவமும்

நடைபெறுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com