காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கந்தபுராணம் அரங்கேறிய பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Published on

கந்தபுராணம் அரங்கேறிய பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையிலேயே கொடி மரத்திற்கு

அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். தினமும் காலை, மாலை இருவேளை சுவாமி ஊர்வலம் நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com