கந்தசஷ்டி விழா : சுவாமிமலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கந்தசஷ்டி விழா : சுவாமிமலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம்
Published on
கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை சங்காபிஷேகமும் பின்னர், மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் சக்தி வேல் வாங்கும் வைபவமும், அதனை தொடர்ந்து இரவு சூரசம்காரம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com