கந்த சஷ்டி 3ம் நாள்-தங்கத் தேரில் உலா வந்த சுவாமி.. பார்த்து மனம் உருகி வேண்டிய பக்தர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில், சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் வலம் வந்த ஜெயந்திநாதரை, திரளான பக்தர்கள் மனம் உருகி வழிபட்டனர்.
Next Story
