பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பண்பாட்டு கலை திருவிழா

காஞ்சிபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய பண்பாட்டு திருவிழா பார்வையாளர்களை கவர்ந்த‌து.
பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பண்பாட்டு கலை திருவிழா
Published on

காஞ்சிபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய பண்பாட்டு திருவிழா பார்வையாளர்களை கவர்ந்த‌து. அரசு சார்பில் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த திருவிழா நடத்தப்பட்டது. இதில், தேவராட்டம், பம்பை உடுக்கை ஆட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பல கலைகள் இடம்பெற்றன. விடுமுறை நாள் என்பதால், பொதுமக்கள் பலர் திரண்டு கண்டு களித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com