மக்கள் எடுத்த முடிவு... அதிர்ந்த தாலுக்கா ஆபீஸ் - பரபரத்த காஞ்சிபுரம்

x

அரசு வழங்கிய பட்டாவிற்கு இடத்தை காட்ட கோரி பழங்குடியின மக்கள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடத்தை காட்டி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு செல்வோம் என 200க்கும் மேற்பட்டோர் பிடிவாதம் காட்டியதால் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சப் கலெக்டர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்



Next Story

மேலும் செய்திகள்