காஞ்சிபுரத்தில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை அமோகம்

காஞ்சிபுரத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, சந்தைகளில் கரும்புகள், மஞ்சள் கொத்துகள் விற்பனைக்காக குவிந்துள்ளன.
காஞ்சிபுரத்தில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை அமோகம்
Published on

காஞ்சிபுரத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, சந்தைகளில் கரும்புகள், மஞ்சள் கொத்துகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. கரும்புகட்டு 350 ரூபாய்க்கும், மஞ்சள் கொத்து 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையும் களைகட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com