Kanchipuram அனுமதிக்கு மாறாக 2 விரல்கள் துண்டிப்பு - மாணவன் பரிதாப பலி.. ஹாஸ்பிடல் முன் கதறிய தந்தை

Kanchipuram அனுமதிக்கு மாறாக 2 விரல்கள் துண்டிப்பு - மாணவன் பரிதாப பலி.. ஹாஸ்பிடல் முன் கதறிய தந்தை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கல்லூரி மாணவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com