மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, பள்ளி மாணவர்கள் திருவெம்பாவை பாடி வீதி உலா

மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் திருவெம்பாவை பாடி வீதி உலா வந்தனர்.
மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, பள்ளி மாணவர்கள் திருவெம்பாவை பாடி வீதி உலா
Published on

மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் திருவெம்பாவை பாடி வீதி உலா வந்தனர். அதிகாலை துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவர்கள், காஞ்சிபுரம் கச்சபேஸரர் கோவில் வரை சென்று திரும்பினர். மார்கழி மாதம் முழுவதும் இந்த வீதி உலா நடைபெறும் என்று பஜனை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பாரம்பரிய பக்தி பஜனை சேவை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com