கைது செய்யப்பட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தபின் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.