Kanchipuram மீண்டும் வெடித்த வடகலை, தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த "தூப்புல் வேதாந்த தேசிகன் மங்களாசாசன உற்சவத்தில்" வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக தென்கலை பிரிவினரை வேதம் பாட எவ்வாறு அனுமதிக்கலாம் என வடகலை பிரிவினர் கோயில் உதவி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
