விமர்சையாக நடைபெற்ற கச்சபேஸ்வரர் கோயில் தேர் திருவிழா

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
விமர்சையாக நடைபெற்ற கச்சபேஸ்வரர் கோயில் தேர் திருவிழா
Published on
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 10-ம் நாள் திருவிழாவை யொட்டி மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிதேரில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தராம்பாள் சமேத கச்சபேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் வெள்ளித் தேரினை ராஜ வீதிகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com