Kanchipuram | ``கல்லாப்பெட்டில எவ்ளோ வச்சிருந்தீங்க.. நாங்க எடுத்துகிட்டோம்..’’ வைரலாகும் வீடியோ
மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
காஞ்சிபுரம் ரயில்வே ரோடு பகுதியில் மளிகை கடையில் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜாஜி மார்க்கெட் அருகே, உள்ள மளிகைக் கடையில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் திருடு போன நிலையில், மர்மநபர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
