Kanchipuram | சமூக ஆர்வலர் மீது கேங்காக சென்று கொலைவெறி தாக்குதல் - முக்கிய தலையை தேடும் போலீஸ்

Kanchipuram | சமூக ஆர்வலர் மீது கேங்காக சென்று கொலைவெறி தாக்குதல் - முக்கிய தலையை தேடும் போலீஸ்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகண்டி பகுதியில் சமூக ஆர்வலர் மைக்கேல்ராஜ் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com