"திராவிட என்பது நில வழி அரசியல்" - கவிஞர் வைரமுத்து

வெற்றி தமிழர் பேரவை சார்பில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை அண்ணா எனும் கட்டுரை அரங்கேற்ற நிகழ்வு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com