Kanchipuram | பைபாஸ் ரோட்டில் அறுந்து விழுந்த மின் கம்பி | துடிதுடித்து உடல் கருகி பலியான இளைஞர்

Kanchipuram | பைபாஸ் ரோட்டில் அறுந்து விழுந்த மின் கம்பி | துடிதுடித்து உடல் கருகி பலியான இளைஞர்

Kanchipuram Incident | பைபாஸ் ரோட்டில் அறுந்து விழுந்த மின் கம்பி | துடிதுடித்து உடல் கருகி பலியான இளைஞர்

அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி இளைஞர் பலி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் போராட்டத்தால் வாலாஜாபாத்-ஒரகடம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com