Kanchipuram Dog Death | செல்ல நாய் மரணம் - லண்டனில் இருந்து 8000 கி.மீ. தாண்டி வந்த இளைஞர்..

செல்ல நாய் மரணம் - லண்டனில் இருந்து 8000 கி.மீ. தாண்டி வந்த இளைஞர்..

#Kanchipuram #DogDeath #Dog #London #ThanthiTV Kanchipuram Dog Death | செல்ல நாய் மரணம் - லண்டனில் இருந்து 8000 கி.மீ. தாண்டி வந்த இளைஞர்.. தாங்க முடியாமல் அழுத தந்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் ஆசையாய் வளர்த்து வந்த நாய் உயிரிழந்த செய்தி கேட்டு, பல லட்சம் ரூபாய் செலவு செய்து லண்டனில் இருந்து விமானம் மூலம் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com