வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதிக்கும் 511 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்