வரதராஜ பெருமாள் கோயிலில் 100 பேர் மயக்கம் என்ற தகவல் பொய்யானது - மாவட்ட ஆட்சியர் மறுப்பு

வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 100 பேர் மயக்கமடைந்ததாக வந்த தகவல் பொய்யானது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 100 பேர் மயக்கமடைந்ததாக வந்த தகவல் பொய்யானது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com