Kanchipuram | பருவமழைக்கு முன்பே நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி - அதிகாரிகள் கண்காணிப்பு
Kanchipuram | பருவமழைக்கு முன்பே நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி - அதிகாரிகள் கண்காணிப்பு சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி 20 அடி நீர்மட்ட உயரத்தை எட்டி வரும் நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ்குமார் வழங்க கேட்கலாம்...
Next Story
