அத்திவரதர் உற்சவம் - 37ஆம் நாள் இன்று : வெண்மை நிறப்பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 37ஆம் நாளான இன்று பெருமாள், வெண்மை நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அத்திவரதருக்கு ஏலக்காய் , மல்லி மற்றும் செண்பக பூ மாலைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com