காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது. காமாட்சி, லட்சுமி, சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் உள்ள கொளு மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். நவராத்திரி கொளுவில் இடம்பெற்றிருந்த வித விதமான பொம்மைகளை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.