கமுதி புனித அந்தோணியார் கோவில் திருவிழா... மும்மதத்தினர் இணைந்து கொண்டாடும் விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பழமையான புனித அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது.
கமுதி புனித அந்தோணியார் கோவில் திருவிழா... மும்மதத்தினர் இணைந்து கொண்டாடும் விழா
Published on
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பழமையான புனித அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் இணைந்து இந்த விழாவை கொண்டாடினர். கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின், முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் வசிக்கும் முக்கிய வீதிகளின் வழியாக தேர் பவனி சென்றது.
X

Thanthi TV
www.thanthitv.com