தங்கத்தேரில் உலா வந்த காமாட்சி அம்மன் - மனமுருக வழிபட்ட பக்தர்கள்

x

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. சிகப்பு பட்டு உடுத்தி, மல்லிகைப்பூ, தாமரைப்பூ மாலைகள் அணிந்து, தங்கத்தேரில் காமாட்சி அம்மன் உலா வந்தார். தங்கத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் சக்தி... பரா சக்தி.... கோஷத்துடன் தங்கத்தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்