காமராஜர் பிறந்தநாள் - CM ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ரயில்வே ரோடு பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், காமராஜரின் 123 வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்...
Next Story
