"சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்" : காமராஜரின் குடும்பத்தார் கோரிக்கை

காமராஜர் சிலையை அவமானப்படுத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என, காமராஜரின் பேத்தி மயூரி கோரிக்கை விடுத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com