கமலுக்கு வந்த அடுத்த சிக்கல் - பட விநியோகஸ்தர் திடீர் அறிவிப்பு
கமல் கூறியதை ஏற்க முடியாது - பட விநியோகஸ்தர்/ "கன்னடம் மற்றும் வணிகம் என இரண்டுமே எனக்கு முக்கியம்"/கமல்ஹாசன் கூறியதை நானும் ஏற்க மாட்டேன் - தக் லைஃப் பட கர்நாடக விநியோகஸ்தர் வெங்கடேஷ்/கர்நாடகாவில் உள்ள சூழலை படத்தயாரிப்பு குழுவிடம் தெரிவித்துள்ளேன் - கர்நாடக விநியோகஸ்தர் வெங்கடேஷ்/இந்த பிரச்சனையால் திரையரங்கங்களை இறுதி செய்வதில் சிக்கல் - கர்நாடக விநியோகஸ்தர் வெங்கடேஷ்
Next Story
