Kamalhaasan | "யாரும் இங்கே 24X7 அரசியல்வாதி கிடையாது" - கமல் பளீச் பதில்

x

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் தூத்துக்குடி மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்த பிறகு சுற்றுப் பயணம் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்