கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் வெளியான ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் வெளியான தக் லைஃப் படத்தை பார்ப்பதற்காக உற்சாகத்துடன் வந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமடைந்தனர்.
Next Story
