"வெற்றிடம் அல்ல - மக்களுக்கான இடம் அது" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து

தமிழகத்திற்கான பங்களிப்பில் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
"வெற்றிடம் அல்ல - மக்களுக்கான இடம் அது" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து
Published on

தமிழகத்திற்கான பங்களிப்பில் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை அவர், தங்களக்கு எதிரான கோஷங்கள் எழ கூடாது என்பதற்காக தான் திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகள் நீக்க சொல்வதாக, தர்பார் பட பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com