கல்யாண் ஜீவல்லர்ஸின் புதிய கிளைகள் திறப்பு

கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய கிளைகளை, தென் இந்தியாவின் 8 இடங்களில் திறக்க இருப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கல்யாண் ஜீவல்லர்ஸின் புதிய கிளைகள் திறப்பு
Published on
கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய கிளைகளை, தென் இந்தியாவின் 8 இடங்களில் திறக்க இருப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 2 விற்பனையகங்களும், கேரளா மற்றும் தெலுங்கானாவில் தலா ஒரு இடத்திலும், தமிழகத்தில் நாகர்கோவில் மற்றும் திருச்சியில் தலா ஒரு விற்பனையகம் திறக்கப்பட உள்ளன. கல்யாண் ஜூவல்லர்ஸ் தலைவர் கல்யாண ராமன் மற்றும் செயல் இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் ஆகிய இருவரும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தனர். இந்த திட்டத்திற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாவும், அவர்கள் கூறியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com