kallanai dam | Kaveri River | திறக்கப்பட்ட காவிரி நீர்..கழுகு பார்வையில் சிலிர்ப்பூட்டும் கல்லணை..
திறக்கப்பட்ட காவிரி நீர்..கழுகு பார்வையில் சிலிர்ப்பூட்டும் கல்லணை..
கல்லணையில் இருந்து காவிரி நீர் திறப்பு, கனமழை, டிட்வா புயல் காரணமாக காவிரி நீர் நிறுத்தப்பட்டது. கல்லணையில் இருந்து 1,718 கன அடி காவிரி நீர் திறப்பு. 15 நாட்களுக்குப் பிறகு கூடுதல் காவிரி நீர் திறப்பு
Next Story
