Kallakurichi Youth Death கோழிக்கு வைத்த `குறி’.. சிக்கிய அப்பாவி இளைஞர் - ஸ்பாட்டிலேயே பிரிந்த உயிர்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மேல் மதூர் கிராமத்தில் தவறுதலாக நாட்டு துப்பாக்கியைக் கொண்டு கோழியை சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்