Kallakurichi MLA | TVK | மத்திய சிறையில் கள்ளக்குறிச்சி தவெக MLA "இதற்கெல்லாம் அனுமதி இல்லை.."
மத்திய சிறையில் கள்ளக்குறிச்சி தவெக MLA "இதற்கெல்லாம் அனுமதி இல்லை.."
Kallakurichi MLA | TVK | Arul Vignesh | மத்திய சிறையில் கள்ளக்குறிச்சி தவெக MLA "இதற்கெல்லாம் அனுமதி இல்லை.." #kallakurichi #mla #tvk #arulvignesh #thanthitv கடலூர் சிறையின் உயர் பாதுகாப்பு அறையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அடைப்பு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷூக்கு உயர் பாதுகாப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
