Kallakurichi Tasmac || protest டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - மலைவாழ் மக்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள தொரடிப்பட்டு கிராமத்தில் இன்று புதியதாக டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டு இன்று கடை திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதை தொடர்ந்து இன்று அந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வராயன்மலையில் உள்ள தொரடிப்பட்டு. கொட்டப்புத்தூர். மேல்பாச்சேரி சின்னதிருப்பதி.கொடமாத்தி. உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொட்டபுத்தூர். வெள்ளிமலை சாலையில் காலை 9 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
Next Story
