மாணவி ஸ்ரீமதி வழக்கு - தாயார் எடுத்த முடிவு

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான எஃப்.ஐ.ஆர் நகல், சிசிடிவி காட்சிகள், ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை கேட்டு மாணவியின் தாயார் செல்வி வழக்கு தொடர்ந்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு செல்வி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை செப்டம்பர் 10 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்...

X

Thanthi TV
www.thanthitv.com