பள்ளி நூற்றாண்டு விழாவிற்கு சீர்வரிசையுடன் சென்ற பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எம். குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் தாய் வீட்டு சீர்வரிசை போல் பள்ளிக்கு தேவையான பீரோ, டேபிள், கடிகாரம், ஆசிரியர்களுக்கு புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வழங்கி ஊர்மக்கள் சிறப்பு செய்தனர்.
Next Story
